Saturday, 8 February 2014

நா‌ர்‌த்த‌ங்கா‌ய்



நார்த்தங்காய்


யிற்றில் ற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் ல்ல மருந்தாக அமைகிறது. நாத்தங்காயை ட்ட ட்டமாயநறுக்கி ப்பு சேர்த்து ஒரு ண் பானையில் ட்டு வாயை துணியால் மூடிவிடவும்.
இதனை வ்வப்போது வெ‌‌யிலில் உலர்த்தி வரவும். ப்படி 40 நாட்கள் செய்துபிறகு தில் இருந்துதினமும் ஒரதுண்டை எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வர யிற்றுப் புண் குணமாகும்.
நாரத்தங்காயை ல்லது பழத்தை ந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர த்தம் சுத்தமடையும். வாதம், குன்மமவயிற்றுப் புண்), யிற்றுப் புழு இவைநீங்கும். சியை திகரிக்கும்.
நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் ல்லது ர்க்கரைப் பாகில் ஊற வைத்து ன்கு றியபின்சீதக் ழிச்சலஉடையவர்களுக்கு கொடுக்க ல்ல பலன் தரும்.
நாரத்தை பழத்தை சாறுபிழிந்து குடித்து வர உடல் வெப்பத்தை போக்கி குளிர்ச்சி தரும். வாந்தியையும், தாகத்தையுமதணிக்கும்.
நாரத்தங்காய் இலைகைள நரம்புநீக்கி ல்லெண்ணெய்விட்டு வதக்கி, அதனுடன் வெள்ளை உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து சேர்த்துமிளகாய், ப்பு, புளி, பெருங்காயம், றிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன்பிசைந்து சாப்பிடலாம்.
ப்படி சாப்பிட்டு வரபித்தம் குறையும். ர்ப்ப காலத்தில் ற்படும் நா சுவையின்மை, குமட்டல், வாந்திநிற்கும். யி‌‌ன்மை குறைந்து ன்கு சிக்கும்.
பொதுவாக உணவுடன் நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்துக் கொண்டால் செரியாமைபிர‌‌ச்சினை வரவே வராது.
சாப்பிட்டதும் ப்பம் ந்து கொண்டிருந்தாலும், ‌‌ஜீரணமாக நெடுநேரம் ஆனாலும் நார்த்தங்காய் ஊறுகாயை சாப்பிட்டால் உடனடி பலன்கிட்டும்.
யிற்றில் வாயுப்பிரச்சினை ற்படும்நிலையில் ஒரு ஊறுகாய் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்றுதி‌‌ண்ணால் வாயுக் கோளாறுவிரைவில்நீங்கும்




No comments:

Post a Comment

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...