Tuesday, 6 July 2021

ஜிம் செல்ல முடியவில்லையா? கவலைப்படாதீங்க... இந்த உடற்பயிற்சிகளை வீட்டுல செய்யுங்க

 ஜிம் செல்ல முடியவில்லையா? கவலைப்படாதீங்க... இந்த உடற்பயிற்சிகளை வீட்டுல செய்யுங்க  

பெருந்தொற்றினால் உலகம் முழுவதும் ஊரடங்குகள் அமலில் உள்ளன. கொரோனா பரவலைத் தவிா்க்க வேண்டும் என்பதற்காக வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆலயங்கள் மற்றும் திரையரங்குகள் மற்றும் பல சமூக அமைப்புகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. அதே காரணத்தை முன்னிட்டு உடற்பயிற்சிக் கூடங்களும் பூட்டப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் உடலை திடகாத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பலா் தினமும் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு சென்று உடற்பயிற்சிகளைச் செய்து வருவது வழக்கம். ஆனால் தற்போது உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டு இருப்பதால், அவா்கள் அங்கு சென்று உடற்பயிற்சிகளைச் செய்ய முடியாமலும், தங்களுடைய உடல் உறுதியை சாியாகப் பராமாிக்க முடியாமலும் தவித்து வருகின்றனா்


No comments:

Post a Comment

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...